Wednesday, December 7, 2011

கெப்ளர் 22 பி பூமியை போன்ற கோள் ஆகுமா? காணொளி

Kepler-22b System Diagram.jpg

கடந்த வார செய்தியான பூமியில் இருந்து சுமார் 600 ஒளி வருடங்களில் உள்ள ஒரு கோள்(கெப்ளர் 22 பி) கண்டு பிடிக்கப்பட்டது என்பதை அறிவோம்.அந்த கோள் திடப் பொருள்களால் ஆனதா அல்லது வாயுக்களால் மட்டும் ஆனதா என்பது பற்றி அறிவியலாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.இது நாசாவின் அதி உன்னத தொலை நோக்கியின்[Spitzer Space Telescope] மூலம் கண்டறியப் பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.இதுவரை கெப்ளர் 22 பி போல் சுமார் 1094 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதும் முக்கியமான் ஒன்றாகும்.இதில் நீர் உள்ளதா, உயிர்கள் வாழ்கின்றனவா அல்லது வாழ இயலுமா என்பதெல்லாம் வரும் காலங்களில் அவிழ்க்கப்படும் முடிச்சுகள்.

இக்காணொளியில் கெப்ளர் 22 பி ஐ கண்டு பிடித்த அறிவியலாளர்கள் அது பற்றிய தகவல்களை பகிர்கின்றனர்.கண்டு மகிழ்க!!!!!






http://en.wikipedia.org/wiki/Kepler-22b

http://en.wikipedia.org/wiki/Spitzer_Space_Telescope

http://www.globalpost.com/dispatch/news/business-tech/science/111206/kepler-22b-nasa-discovers-most-earth-planet-yet-video

3 comments:

  1. பதிவிற்கும் காணொளிக்கும், links நன்றி. அதிகமான செய்திகளைச் சொன்னது நண்பரே.

    வாழும் காலத்திற்குள், பூமிப் போல் ஒரு கிரகத்தையும் மற்றும் மாற்று கிரக வாசிளின் கண்டுப்பிடிப்பை பற்றி தெரிந்த கொள்ள முடியுமா என்பது கேள்வி. பொறுமை என்பது நமக்கு இல்லை.

    ReplyDelete
  2. thanks to share science related post...nice.. www.rishvan.com

    ReplyDelete
  3. உங்களின் அறிவியல் ரீதியா நீங்க எழுதிட்டு வர
    பதிவுகள் அருமை. வலைச்சரத்தில் இப்பதிவை இணைத்திருக்கிறேன்.
    நன்றி :)

    கீழிருக்கும் சுட்டி வலைச்சரத்தில் இணைத்த பதிவுக்கானது

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_22.html

    ReplyDelete