Sunday, August 28, 2011

கணிதத்தின் வரலாறு பற்றிய கேள்விகளும் பதில்களும்

கணிதம் என்பது அறிவியலின் முக்கிய பாகம் என்பதும் இதன் மூலமே நம்முடைய பல் பயன்பாட்டு உபகரணங்கள் வடிவமைக்கப் படுகின்றன் என்பது தெரிந்ததே.வரலாறு என்பது ஒவொவொன்றிற்கும் உள்ளது போல் கணிதத்திற்கும் வரலாறு உண்டு.பல் மாமனிதர்கள் தங்க்ளின் கடின உழைப்பினால் நாம் வாழும் இந்த இயல்பான வாழ்வை நம்க்கு பரிசளித்திருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

இயற்கையின் நிகழ்வுகளை வரையறுக்கும் முயற்சியிலேயே அறிவியல் என்பது பயன் பாட்டுக்கு வந்தது என்பதை உணர்தவே இக்க்காணொளி.கொஞ்சம் கொஞ்சமாக் ஒரு அறிவியல்(கணிதம்) கொள்கை வடிவமைக்கப் படுவதும், திருத்தப் படுவதும்,மேம்படுத்தப் படுவதும் அதன் பரிணாம் வளர்ச்சியையே காட்டுகிறது.கனிதத்தில் நம்து முன்னோர்களின் பங்களிப்பு மிகவும் அபாரம்.ஆர்யப்ட்டா,பாஸ்கரர்,இக்கால இரமானுஜம் வரை ஈடு இணையற்ற பங்களிப்பை செய்துள்ள்னர்.இன்னும் கூட பல நண்பர்கள் பழந்தமிழ் பாடல்களில் உள்ள கணிதக் கோட்பாடுகள் குறித்தும் பதிவிடுகின்றனர்.

எவ்வளவு கற்றாலும் " கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு" என்பதே உண்மை.இப்பதிவில் கணிதத்தின் வரலாறு குறித்தல் சில காணொளிகளை பகிர்கிறேன்.கண்டு களியுங்கள். 




Who Invented the Number System?




The Story of Numbers (0 and 1) Indian Numerals 




The Story of 1(one) - Terry Jones




History of Mathematics:BBC





No comments:

Post a Comment